Saturday, October 27, 2018

கல்லடைப்பு நோய் குணமாக இதை செய்யுங்கள் உடனடி நிவாரணம்




சத்துக்கள் மிகுந்த பழம் ஆப்பிள் என்றால் மிகையாகாது. ஆப்பிளில் 1800 வகைகள் உள்ளன.

இதில் சிவப்பு நிறப் பழங்கள் தான் மிகவும் விரும்பப் படுகின்றன. பழ வகைகளில் ஆப்பில் தான் ராணி. பலம் தரும் பழம் ஆப்பிள் இந்தியாவிலேயே விளைவிக்கப்படுகின்றன. ஆப்பிளில் விட்டமின் ஏ இல்லை. ஆனால் பி1, பி2 மற்றும் வைட்டமின் சி உயிர்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சி சத்து உடலுக்கு நன்மை தருவன. இதயத்திற்கு பலம் தருகிறது.

மனதிற்கு நிறைவு தருகிறது. மகிழ்ச்சி உண்டாக்குகிறது. உணவு ஜீரணமாக உதவுகிறது. மலச்சிக்கலை முதல் மலக்குடல் வரை பலனளிக்கிறது. உடலுக்குத் தேவையானச் சத்துக்களைத் தருகிறது ஆப்பிள். ஆப்பிளில் இனிப்புச் சுவை செரிமானம் தரக்கூடியது. விட்டமின் சி ஆப்பிளின் தோல் பகுதியில் அமைந்துள்ளது.

தேன் கலந்து உட்கொண்டால் நல்ல பலன்தரும்.

மருத்துவ பலன்கள்



'பெக்டின்' என்னும் நார்ச்சத்து ஆப்பிளில் உள்ளது. நரம்புக்கும் மூளைக்கு பலம் தரும் எரியும் அதிகமாக இதில் உள்ளது. கல்லடைப்பு நோய் நீங்க ஆப்பிள் உண்ணலாம். வாயுத்தொல்லை, பசியின்மை ஆகிய நோய்களை குணமாக்குகிறது. சளிச்சவ்வு நோய்க்கு சரியான மருந்துகள் ஆப்பிள்.

ஆப்பிள் பழத்தை கூழாக்கி தர குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுழைச்சல் நோய் குணமாகும். வயிறோட்டத்தையும் இப்பழம் கட்டுப்படுத்தும். ஏனெனில் இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது ஜீரண உறுப்புகளில் உண்டாகும் ரணங்களை ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலத்தன்மை குணமாக்குகிறது.


காய்ச்சல் குணமாக ஆப்பிள் டீ குடிக்கலாம்.

ஆப்பிள் டீ செய்முறை





ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு ஆப்பிள்களை நறுக்கிப் போட்டு எலுமிச்சை தோலுடன் கொதிக்கவைத்து தண்ணீரை மட்டும் வடிகட்டி அதை குடிக்கலாம்.

ஆப்பிள் பழத்தில் உள்ள உணவுச் சத்துக்கள்

நீர் 85. 9 கிராம்

புரோட்டீன் 0.3 கிராம்

கொழுப்பு 0.1 கிராம்

உலோக சத்து 0.3 கிராம்

கார்போஹைட்ரேட் 13.4 கிராம்

கால்சியம் 0.01 கிராம்

இரும்புச்சத்து 1.7 கிராம்

சோடியம் சத்து 28.0 கிராம்

கந்தகம் 7.0 கராம்



பாஸ்பரஸ் 8 முதல் 18 கிராம்.

Popular Feed

Recent Story

Featured News