Sunday, October 7, 2018

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க திட்டம்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ‘ஷூ’ வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.



ஈரோட்டில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது நவம்பர் மாதத்துக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும். 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, இன்டர்நெட் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களுக்கு சி.ஏ. எனப்படும் பட்டய கணக்காளர் படிப்புக்கு நவம்பருக்குள் விருப்பமுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் படிக்கும் மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்த உடனேயே தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு உருவாக்கப்படும் அதற்கான அட்டவணைகள் புத்தகங்கள் வழங்குவதற்கும்
பயிற்சிகளை வழங்க 500 சிறந்த ஆடிட்டர்கள் மூலம் இலவசமாக பயிற்சி அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். ஜி.எஸ்.டி.யில் அனைத்து வியாபாரிகளும் கணக்கு காட்ட வேண்டும் என்கிற நிலை உள்ளது



Popular Feed

Recent Story

Featured News