Sunday, October 7, 2018

இந்திய இராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

இந்திய இராணுவ படை விரிவான 122 வதுInfantry Battalion - பிரிவில்

விரைவில் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது எனவே தமிழக இளைஞர்களே இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்



பணியின் வகை : மத்திய அரசு

கல்வி தகுதி : SSLC pass

உயரம் : 162 Cm அதற்கும் மேல்

தேர்வு முறை : உடல் தகுதி தேர்வு ., உடல் திறன் தேர்வு, மருத்துவ சோதனை

ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 23.10.2018 - 27.10.2018

ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடம்: PRS Ground, Coimbatore, Tamil Nadu



மேலும் விபரங்களுக்கு
அக்னி சிறகுகள் இராணுவம் மற்றும் காவலர் பயிற்சி மையம்
கூடலுர் ,தேனி மாவட்டம்
MOB : 9715530314 whatsapp : 9087118694

Popular Feed

Recent Story

Featured News