இல. | திருமுறை | நூல் | ஆசிரியர் |
1 | முதலாம் திருமுறை | தேவாரம் | திருஞானசம்பந்தர் |
2 | இரண்டாம் திருமுறை |
3 | மூன்றாம் திருமுறை |
4 | நான்காம் திருமுறை | திருநாவுக்கரசர் |
5 | ஐந்தாம் திருமுறை |
6 | ஆறாம் திருமுறை |
7 | ஏழாம் திருமுறை | சுந்தரர் |
8 | எட்டாம் திருமுறை | திருவாசகம் | மாணிக்கவாசகர் |
திருக்கோவையார் |
9 | ஒன்பதாம் திருமுறை | திருவிசைப்பா | திருமாளிகைத் தேவர் |
சேந்தனார் |
கருவூர்த் தேவர் |
பூந்துருத்தி நம்பிகாடநம்பி |
கண்டராதித்தர் |
வேணாட்டடிகள் |
திருவாலியமுதனார் |
புருடோத்தம நம்பி |
சேதிராயர் |
திருப்பல்லாண்டு | சேந்தனார் |
10 | பத்தாம் திருமுறை | திருமந்திரம் | திருமூலர் |
11 | பதினோராம் திருமுறை | திருமுகப் பாசுரம் | திரு ஆலவாய் உடையார் |
திருவாலங்காட்டுத் திருப்பதிகம் | காரைக்கால் அம்மையார் |
திருவிரட்டை மணிமாலை |
அற்புதத்திருவந்தாதி |
சேத்திர வெண்பா | ஐயடிகள் காடவர்கோன் நாயனார் |
பொன்வண்ணத்தந்தாதி | சேரமான் பெருமான் நாயனார் |
திருவாரூர் மும்மணிக்கோவை |
திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா |
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி | நக்கீர தேவ நாயனார் |
திருஈங்கோய்மலை எழுபது |
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை |
பெருந்தேவபாணி |
கோபப் பிரசாதம் |
கார் எட்டு |
போற்றித்திருக்கலிவெண்பா |
திருமுருகாற்றுப்படை |
திருக்கண்ணப்ப தேவர் திருமறம் | கல்லாடதேவ நாயனார் |
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை | கபிலதேவ நாயனார் |
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை |
சிவபெருமான் திருஅந்தாதி |
சிவபெருமான் திருவந்தாதி | பரணதேவ நாயனார் |
சிவபெருமான் மும்மணிக்கோவை | இளம்பெருமான் அடிகள் |
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை | அதிராவடிகள் |
கோயில் நான்மணிமாலை | பட்டினத்தார் |
திருக்கழுமல மும்மணிக்கோவை |
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை |
திருவேகம்பமுடையார் திருவந்தாதி |
திருவொற்றியூர் ஒருபா ஒருபது |
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை | நம்பியாண்டார் நம்பி |
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் |
திருத்தொண்டர் திருவந்தாதி |
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி |
ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் |
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை |
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை |
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் |
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை |
திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை |
12 | பன்னிரண்டாம் திருமுறை | பெரியபுராணம் | சேக்கிழார் பெருமான் |