Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 8, 2018

சனிக்கிழமை ( 10.11.2018 ) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலைநாள் - தமிழக அரசு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு – தீபாவளிக்கு முந்திய தினமான 05.11.2018 திங்கட்கிழமை அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது - அதனை ஈடு செய்யும் வகையில் 10.11.2018 அன்று அனைத்து பள்ளிகளும் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News