Monday, November 19, 2018

கனமழை - நாளை 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்

நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



மயிலாடுதுறை கோட்டத்தில் நிலைமைகேற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை

தஞ்சை மாவட்டம் (பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு) பள்ளி கல்லூரி விடுமுறை

திருவாரூர் மாவட்டம் பள்ளி விடுமுறை - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் - ஆட்சியர்



திண்டுக்கல் - கொடைக்கானல் வட்டத்தில் பள்ளி விடுமுறை

புதுச்சேரி மாவட்டம் பள்ளி விடுமுறை

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News