Thursday, November 15, 2018

வானிலை , மழை , புயல் குறித்து ஒரு வாரத்திற்க்கான விபரங்களை விரல் நுனியில் அறிந்து கொள்ள உதவும் app

தற்போதைய வானிலை செய்தி மற்றும் உடனடித் தகவல்களுடன், நகரங்களின் அமைவிடத்துடன் மிகத்துல்லியமாக ஒரு வாரத்திற்கான வானிலையை அறிந்து கொள்ள உங்களுக்கும் ஆவலாக இருந்தால் இநத மொபைல் ஆப்பை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து மழை , புயல், காற்றின் வேகம் காற்றின் திசை ஆகிய விபரங்களை முன் கூட்டியே அறிந்து கொள்ளலாம்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News