Wednesday, November 28, 2018

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு?

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு நாளை 29/11/2018 (வியாழக் கிழமை) நடைபெறும் எனவும்,



பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு 01/12/2018 (சனிக்கிழமை) நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News