ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கப்பல் பணிமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மொத்த காலிப் பணியிடம் : 275 ஒரு வருடப் பயிற்சி:- Electrician - 30 Electroplater - 03 Electronics Mechanic - 25 Fitter - 22 Instrument Mechanic - 08 Machinist - 25 Mechanic Machine Tool Maintenance (MMTM) - 06 Painter (General) - 14 Pattern Maker - 03 R & A/C Mechanic - 17 Welder (Gas & Electric) - 20 Carpenter - 30 Foundryman - 06 Forger & Heat Treater (FHT) - 03 Mechanic (Diesel) - 20 Sheet Metal Worker - 28 இரண்டு வருடப் பயிற்சி:- Pipe Fitter - 15
வயது வரம்பு : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் : 1.4.1998 மற்றும் 1.4.2005 ஆகிய வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்கள் : 1.4.1993-க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ படிப்பில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : www.apprenticeship.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய பெயரைப் பதிவு செய்து அதன் நகலுடன் குறிப்பிட்ட மாதிரியாக விண்ணப்பப் படிவத்தை கப்பல் தள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 05 ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 12 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.indiannavy.nic.in/sites/default/files/trade_apprentices1.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
மொத்த காலிப் பணியிடம் : 275 ஒரு வருடப் பயிற்சி:- Electrician - 30 Electroplater - 03 Electronics Mechanic - 25 Fitter - 22 Instrument Mechanic - 08 Machinist - 25 Mechanic Machine Tool Maintenance (MMTM) - 06 Painter (General) - 14 Pattern Maker - 03 R & A/C Mechanic - 17 Welder (Gas & Electric) - 20 Carpenter - 30 Foundryman - 06 Forger & Heat Treater (FHT) - 03 Mechanic (Diesel) - 20 Sheet Metal Worker - 28 இரண்டு வருடப் பயிற்சி:- Pipe Fitter - 15
வயது வரம்பு : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் : 1.4.1998 மற்றும் 1.4.2005 ஆகிய வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு முறை :
No comments:
Post a Comment