Thursday, November 22, 2018

நீட் தேர்வு எழுத அடிப்படை ஆங்கிலம் கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு எழுத அடிப்படை ஆங்கிலம் கட்டாயம்என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வினாத்தாளை தவறில்லாமல் மொழிபெயர்க்க சிபிஎஸ்இ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.



2019-20 நீட் தேர்வுக்கான வினாத்தாள் மொழிபெயர்ப்பில் எந்த தவறும் இருக்கக்கூடாது

2018 நீட் தேர்வில் தமிழ்வழி மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு



196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ-யின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ் வினாத்தாளில் குளறுபடி காரணமாக 196 மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.



தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News