Sunday, November 11, 2018

ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்கள்

ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக* வெளியிட்டுள்ளனர்.



1. போலியான சர்டிபிகேட் கொடுத்து பணியில் இருப்பவர்களை* உடனடியாக பணியில் இருந்து நீக்குதல்

2. பல பள்ளிகளில் *உடல்நிலை சரியில்லாத ஆசிரியர்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஒரு சிறு தொகையை மற்றவருக்கு கொடுத்து அவர்களுடைய வேலையை பார்க்க சொல்வதாக* பல தகவல்கள் வருகிறது அது உண்மையெனில் அவர்களை பணி நீக்கம் செய்யப்படுவர்.



3. தொடர் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு பயணம் செல்பவர்கள் கண்டறியப்பட்டு* அவர்களையும் பணி நீக்கம் செய்யப்படுவர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News