விழுப்புரம் மாவட்டம் இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழாசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் க. அரிகிருஷ்ணன் என்பவர் தமிழ் இலக்கணங்களை மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும் வண்ணம் காணோளி வடிவில் உருவாக்கியுள்ளார்.
இதுவரை எழுத்திலக்கணம், யாப்பிலக்கணம், பொருளிலக்கணம் ஆகிய இலக்கணங்களை வீடியோ வடிவில் உருவாக்கி மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்.
DR. G HARIKRISHNAN RETTANAI YOUTUBE LINK: CLICE DOWNLOAD
DR. G HARIKRISHNAN RETTANAI YOUTUBE LINK: CLICE DOWNLOAD