Sunday, November 11, 2018

இனி ஒரிஜினல் லைசன்ஸ் எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை





டிஜிட்டல்' வடிவில் உள்ள, ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு ஆவணங்களை
ஏற்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.*

சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு ஆவணங்களை சரிபார்க்கும் போக்குவரத்து போலீசார்*

டிஜிலாக்கர்' மற்றும் 'எம்பரிவாஹன் ஆப்' களில், டிஜிட்டல் வடிவில், தாங்கள் வைத்துள்ள ஆவணங்களை மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களாக கருத வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.*

எனவே இனி அசல் ஆவணங்களை கையில் எடுத்து செல்லவேண்டியதில்லை*



உங்கள் மொபைல் போனை காண்பித்தால் போதும்*

டிஜி லாக்கர் ஆப் டவுன்லோடு செய்ய*

https://play.google.com/store/apps/details?id=com.digilocker.android

பரிவாஹன் ஆப் டவுன்லோடு செய்ய*

https://play.google.com/store/apps/details?id=com.nic.mparivahan



இந்த ஆப்பை எப்படி உபயோகபடுத்துவது என்று பார்க்க

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News