மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை சார்பில் நடைபெற்ற தேவாரம் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசுகள் பெற்ற முத்தய்யன் , தேவதர்ஷினி, ஜெயஸ்ரீ, திவ்யஸ்ரீ, சந்தோஷ், பிரிஜித், முகல்யா , உட்பட 32மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவாரம் ஒப்புவித்து முத்தமிழ் வேத திருச்சபையின் சார்பில் பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

No comments:
Post a Comment