ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் சீரிஸ் 4 மாடலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. புதிய சீரிஸ் 4 வாட்ச் மாடல்களில் அனைவரையும் கவர்ந்த அம்சங்களில் ஒன்றாக இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் அம்சம் இருந்தது.
எனினும், இந்த அம்சம் பயனர்களின் வாட்ச் ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்படாமல் இருந்தது.
தற்சமயம் கிடைத்து இருக்கும் தகவல்களின் படி வாட்ச் ஓ.எஸ். 5.1.2 பதிப்பில் இ.சி.ஜி. வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டும் தான் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. உலகின் மற்ற நாடுகளில் இந்த அம்சம் வழங்குவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
எனினும், இந்த அம்சம் பயனர்களின் வாட்ச் ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்படாமல் இருந்தது.
No comments:
Post a Comment