நீர் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையும் (டிசம்பர் 7), ஆன்-லைன் மூலம் கட்டணம் செலுத்த டிசம்பர் 8 கடைசி நாளாகவும் உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே, மருத்துவ மாணவ, மாணவியரின் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. நிகழாண்டுக்கான நீட் தேர்வுக்கு, நவம்பர் 1ஆம் தேதி முதல் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30 என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர், வயது உச்சவரம்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 7-ஆக மாற்றப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே, மருத்துவ மாணவ, மாணவியரின் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. நிகழாண்டுக்கான நீட் தேர்வுக்கு, நவம்பர் 1ஆம் தேதி முதல் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதற்கான கட்டணத்தை ஆன்-லைன் மூலம் செலுத்த செலுத்த நாளை மறு நாள் (டிசம்பர் 8) கடைசி நாளாகும். இது குறித்து மேலும் விவரங்களை அறிய www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment