மொத்த பணியிடங்கள் : 161
பணி : கணினி இயக்குபவர் (7)
சம்பளம் : ரூ.20,600 - 65,500
பணி : சீனியர் பாலிஃப் (7)
சம்பளம் : ரூ.19,500 - 62,000
சம்பளம் : ரூ.19,500 - 62,000
பணி : ஜெராக்ஸ் மெசின் ஆபரேட்டர் (17)
சம்பளம் : ரூ.16,600 - 52,400
பணி : அலுவலக உதவியாளர் (67)
சம்பளம் : ரூ.15,700 - 50,000
பணி : மசால்ஜி (28)
சம்பளம் : ரூ.15,700 - 50,000
பணி : இரவு காவலர் (18)
சம்பளம் : ரூ.15,700 - 50,000
பணி : தோட்டக்காரர் (6)
சம்பளம் : ரூ.15,700 - 50,000
பணி : சானிட்டரி வொர்க்கர் (6)
பணி : ஸ்வீப்பர் (4)
சம்பளம் : ரூ.15,700 - 50,000
வயது : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : தபால்
அனுப்ப வேண்டிய முகவரி :
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
மதுரை.
தேர்வு நடைபெறும் தேதி: 20.01.2019
No comments:
Post a Comment