இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களான இப்பள்ளியின் முன்னாள் ஆங்கில முதுகலை ஆசிரியர் ( கமலநாதன் ) பிள்ளைகளான க. சுப்ரமணி, க. சித்ரா, க. கலைச்செல்வி, க. சண்முகம் ஆகியோர் இணைந்து இப்பள்ளிக்கு ரூபாய் 45000 ஆயிரம் நன்கொடையாக அளித்துள்ளனர்.
இப்பள்ளி மேன்மேலும் வளர வாழ்த்தியதோடு, மாணவர்கள் நன்கு பயின்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றும் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
No comments:
Post a Comment