உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் ஓர் வரும். உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் ஒரு வரும். தமிழ் மொழியில் பிழையின்றி சிறப்பாக பேசவும், எழுதவும் பயன்படும் ஒரு திறன்.
No comments:
Post a Comment