வாட்ஸாப் நிறுவனத்தை கைப்பற்றி தன்வசம் வைத்துள்ளது FACEBOOK நிறுவனம். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் நிச்சயம் வாட்ஸாப் பயன்படுத்துகின்றனர். SMS அனுப்புவதற்காகவே ரீசார்ஜ் செய்த காலம் மாறி இன்றி வீடியோ, புகைப்படம், கோப்புகள் என அனைத்தையும் வாட்ஸாப்ப் செயலி மூலமாக எளிதில் பரிமாறிக்கொள்ள முடிகிறது.
இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்காகவும், வாட்ஸாப்ப் செயலியை மேம்படுத்தும் விதமாகவும் புது புது வசதிகளை செய்து வருகிறது வாட்ஸாப்ப் நிறுவனம்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் முக்கியமான ஏழு வசதிகளை அறிமுகம் செய்தது வாட்ஸாப்ப் நிறுவனம். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புது வசதியை அறிமுகம் செய்கிறது வாட்ஸாப்ப் நிறுவனம்.
பொதுவாக நாம் வாட்ஸப்பில் செய்திகள் அனுப்பும்போது வீடியோ பார்க்க இயலாது, அதே சமயம் வீடியோ பார்க்கும்போது நம்மால் செய்தி அனுப்ப இயலாது. தற்போது இதற்கான வசதியை அறிமுகம் செய்கிறது வாட்ஸாப்ப். இனி நீங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே செய்திகளை அனுப்ப அல்லது படிக்க முடியும்.
முன்னதாக ஆண்ட்ராயிட் பீட்டா வெர்சனில் மட்டுமே இருந்த இந்த அம்சமானது தற்போது அணைத்து செயலுக்கும் நடைமுறைக்கு வரவுள்ளது. இதில் மேலும் மகிழ்ச்சியான செய்தி என்வென்றால் இந்த வசதி மூலம் நீங்கள் YouTube, டிவிட்டர் விடீயோக்களையும் இனி வாட்ஸாப்ப் செயலி மூலம் பார்த்துக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment