Friday, December 14, 2018

தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு பயிற்சி தொடங்கும்... அமைச்சர் சொல்றார்

ஈரோடு: பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு பயிற்சி தொடங்கும்... தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.






பிளஸ் 2 தேர்வுக்கு பின், மாணவர்களுக்கு 413 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

வரும் கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் விலையில்லா சைக்கிள் வழங்கப்படும். வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடத்திட்டத்தில், விவசாயம், சுற்றுலா கல்வி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள் சேர்க்கப்படும் என தெரிவித்தார்.






No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News