Saturday, December 1, 2018

பள்ளி மாணவர்களுக்கு அடுத்தவாரம் முதல் இலவச பஸ்பாஸ்.






பள்ளி மாணவர்களுக்கு அடுத்தவாரம் முதல் இலவச பஸ்பாஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இலவச பேருந்து அட்டை வழங்குவதை முதல்வர் பழனிசாமி அடுத்தவாரம் தொடங்கிவைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News