மாணவர் வருகைப் பதிவு செயலியில், வலது புறம் மேலே உள்ள 3 கோடுகளை தொட்டால், பல்வேறு மெனுக்கள் வரும். அதில் help என்பதை தொட்டால், ஒரு சிலைடு Screen Shot ஆக வரும். சிலைடின் கீழ்ப் பகுதியில், வலது புற அம்புக் குறி காண்ப் படும். அதை அழுத்த Demo Slide வரும். தொடர்ந்து அழுத்த, ஆன்லைன் வருகைப் பதிவு பற்றி, ஒவ்வொரு சிலைடாக வரும். தெரியாதவர்கள் இதைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
இதில் முக்கிய அம்சம்:
குறிப்பிட்ட வகுப்பாசிரியர் அவர் வகுப்புக்கு மட்டுமே பதிவிட வேண்டும்.
எந்த இடத்திலிருந்து, எந்த நேரத்தில் பதிவு செய்கிறோம் என்பது உயர் அலுவலர்களுக்கு காட்டும் என்பதால், பள்ளியைத் தவிர, வேறு எங்கும் ஆன்லைன் பதிவை செய்ய வேண்டாம்

No comments:
Post a Comment