Tuesday, December 4, 2018

வேலைவாய்ப்பு: ‘சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா’வில் பணி!





மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில், காலியாக உள்ள வங்கி ஆலோசகர் மற்றும் இயக்குநர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : வங்கி ஆலோசகர், இயக்குநர்

காலியிடங்கள் : 2

சம்பளம் : ரூ.15,000 - ரூ.25,000



கல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம் : 15 ஆண்டுகள்

வயது வரம்பு : 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு



விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10/12/2018

தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News