பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 39 துணை மேலாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Deputy Manager (MMGS-II)
காலியிடங்கள்: 39
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
வயதுவரம்பு: 20.09.2018 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி,எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சிஐஎஸ்ஏ பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019
ஆன்லைன் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.sbi.co.in/webfiles/uploads/files/1543844761142_DM%20_IA_FINAL.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2018

No comments:
Post a Comment