பள்ளி கல்வி துறை இயக்குனர் ராமேசுவர முருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் தகவல்.
உலகமெல்லாம் தமிழ் திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய நிதியை சுருட்டியதாக குற்றச்சாட்டு.
கனவு ஆசிரியர், தேன் சிட்டு பத்திரிகை நடத்தியதில் பல லட்சம் மோசடி என வழக்கு
'EDUSAT' செயற்கைகோள் வாங்கியதிலும் முறைகேடு செய்ததாகவும் வழக்குப்பதிவு .