Wednesday, January 16, 2019

ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை

ஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.






7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்துவதன் மூலம் ரூ. 1241.78 கோடி மத்திய அரசுக்கு கூடுதலாக செலவாகும் என்று தெரிவித்துள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News