Monday, February 18, 2019

14 வகையான புற்றுநோய்களை கட்டுப்படுத்தும் ஒரே செடி நம்ம வீட்டுலையே இருக்கு


ஆயிரம் காலத்திற்கு முன்னரே. இந்த உணவு பொருளை இன்றோ நேற்றோ நாம் பயன்படுத்தவில்லை. பல ஆயிரம் வருடமாக இதைத்தான் இந்தியர்களின் உணவில் பெரிதும் நாம் பயன்படுத்தி வருகின்றோம். இந்த உணவு பொருள் இல்லாத வீடே இல்லை என்றும் நாம் சொல்லலாம்.



காரணம் என்ன.

இத்தகைய அற்புதங்கள் இந்த செடிக்கு இருப்பதற்கு காரணம் இதிலுள்ள allicin என்கிற முக்கிய மூல பொருள் தான். இது தான் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைக்க காரணம். இதனால் தான் நமது உடல் 14 வகையான புற்றுநோய்களை எதிர்த்து நிற்கிறது

என்ன செடி அது.

நம்ம வீட்டிலே இருந்து கொண்டு இவ்வளவு மகத்துவம் செய்ய கூடிய அந்த செடி வேறு எதுவும் இல்லை, பூண்டு தான். பூண்டை நாம் உணவில் சேர்ப்பதோடு வேறு சில கலவையுடன் சேர்த்து உண்டால் எளிதாக இதன் பலனை நம்மால் அடைய முடியுமாம். உலகம் முழுக்க பல கோடி மக்களின் வாழ்வை காப்பதில் பூண்டிற்கு முக்கிய பங்கு உள்ளது.

தயாரிப்பு முறை.



ஒரு கண்ணாடி ஜாடியில் பூண்டு பற்களை நறுக்கி போட்டு கொள்ளவும். அதன்பின் இவை மூழ்கும் அளவிற்கு தேனை இவற்றுடன் சேர்த்து கொள்ளவும். ஒரு வாரம் இதனை ஊற வைத்து பின்னர் இதனை சாப்பிடவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் கெடாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.

முதல் 7 வகை.

பூண்டு தடுக்க கூடிய முதல் 7 புற்றுநோய் வகைகள் இதோ..! பெருங்குடல் புற்றுநோய் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாசல் செல் காற்சினோமா மார்பக புற்றுநோய் இரைப்பை புற்றுநோய் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியா இரத்த வகை புற்றுநோய்.

அடுத்த 7 வகைகள்.

கருப்பை புற்றுநோய்

கல்லீரல் புற்றுநோய்



லிம்போமா புற்றுநோய்

தோல் வகை புற்றுநோய்

இரத்த செல் புற்றுநோய்

கணைய புற்றுநோய்

எலும்பு புற்றுநோய்

Popular Feed

Recent Story

Featured News