2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட் உரையில் உயர்கல்வித் துறையில் ஓ.பன்னீர் செல்வம் பட்டியலிட்டவை பின்வருமாறு :
அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச தரத்தில் கற்பித்தலுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
5 மாவட்ட தலைநகரங்களில் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்கப்படும்
தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
முதல் பட்டதாரிகளுக்கு கல்விக்கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடி ஒதுக்கீடு
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ரூ.250 கோடி நல்கைத் தொகை வழங்கப்படும் - இவ்வாறு அவர் கூறினார்.