Saturday, February 16, 2019

தினசரி உணவில் மிளகுத் தூளை சேர்ப்பதால் உண்டாகும் குணங்கள்

மருத்துவ குணம் வாய்ந்த ஓர் பொருள் தான் மிளகு.




ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும் மிளகில் உள்ள பெப்பரைன், வைட்டமின் ஏ, சி, செலினியம், பீட்டா-கரோட்டீன் போன்றவற்றை உறிஞ்ச உதவும். மேலும் பெப்பரைன் குடலில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் நொதிகளின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, ஊட்டச்சத்து பொருட்களை வளர்சிதை மாற்றம் செய்ய உதவுகிறது. மேலும் இது செல்களில் இருந்து பொருட்கள் வெளியேறுவதைத் தடுக்கும் மற்றும் குடலால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும்.

Popular Feed

Recent Story

Featured News