Sunday, February 3, 2019

நேற்றைய பட்ஜெட் அறிவிப்பின்படி வருமான வரி குறைய வாய்ப்புண்டா?

9.75 லட்சம் பெறும் நபர்* *வருமான வரி இப்போது கட்டுவது



TOTAL PAY = 9,75,000
(-) HRA. = 50,000
= 9,25,000
(-) = 40,000
= 8,85,000
(-)UNDER VI = 1,50,000
= 7,35,000
TAX
FIRST 2,50,000 = NIL
NEXT 2,50,000@5% = 12,500
NEXT 2,35,000@20%= 47,000
TAX. = 57500
CESS. @ 4 % = 2300
TOTAL TAX. = 59,800

*UNION BUTGET 2019*



TOTAL PAY = 9,75,000
(-) HRA. = 50,000
= 9,25,000
(-) = 50,000
= 8,75,000
(-)UNDER VI = 1,50,000
= 7,25,000
TAX
FIRST. 5,00,000 = NIL
NEXT 2,25,000@20%= 45,000
TAX. = 45,000
CESS. @ 4 % = 1,800
TOTAL TAX. = 46,800
*(இந்த டேக்ஸ் -ஐ வைத்து மதிப்பிட்டால் நமக்கு ரூ 13,000 டேக்ஸ் பெனிபிட் ஆகத் தோன்றலாம்)*

ஆனால்
2019-2020 Pay increase @ (3%increment+5%DA)
9,75,000@8%
9,75,000 + 78,000. = 10,53,000



TAX
FIRST. 5,00,000 = NIL
NEXT 5,00,000@20%= 50,000
NEXT 53,000 @ 30% = 15,900
TAX. = 65,900
CESS. @ 4 % = 2,627
TOTAL TAX. = 68,527

*2019-2020 ஆம் ஆண்டு நாம் கடந்த ஆண்டைவிட அதிகம் செலுத்தும் தொகை ரூ
68,527- 59,800 = ரூ 8,727*

*ஆகவே நண்பர்களே கடந்த ஆண்டைவிட வரும் ஆண்டில் ரூ 8,727 அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும்*

*ஆக 2019-20 இடைக்கால பட்ஜெட் படி, வருமான வரி சலுகை என்பது வெறும் ஏமாற்று வேலையே*

Popular Feed

Recent Story

Featured News