Monday, February 18, 2019

தேங்காய் எண்ணெய் ஏன் உறைகிறது?





திரவப் பொருட்களைக் குளிர்வித்தால் திடப்பொருளாக மாறிவிடும். நெய் காய்ச்சும்போது திரவமாக இருக்கிறது. சற்றுக் குளிர்ந்தவுடன் சாதாரண வெப்பநிலையிலேயே மீண்டும் உறைந்துவிடுகிறது. தேங்காய் எண்ணெய் 16 டிகிரி சென்ரேட் வெப்பநிலைக்குச் செல்லும்போது உறைந்துவிடுகிறது. ஒவ்வொரு திரவப் பொருளுக்கும் அதன் உறையும் தன்மை மாறுபடும்

Popular Feed

Recent Story

Featured News