Monday, February 18, 2019

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது?- ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!





▪️அரசின் ஒரு ரூபாய் வருமானத்தில் ஊழியர்களுக்கே 71 காசுகள் செலவு செய்வதாக அரசு வக்கீல் தகவல்


▪️ஜாக்டோ ஜியோ வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்கறிஞர் வாதம்
அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது?



- ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரையின்போதும் அரசு ஊழியர்கள்-தனியார் ஊழியர்கள் இடையேயான ஊதிய இடைவெளி அதிகரிப்பு

- ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து





Popular Feed

Recent Story

Featured News