Friday, February 15, 2019

அண்ணா பல்கலை. முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக முதல் பருவத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான இந்த முதல் பருவத் தேர்வு முடிவுகளை aucoe.annauniv.edu, coe1.annauniv.edu, coe2.annauniv.edu ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Popular Feed

Recent Story

Featured News