Emis attendance app 2.1.9. Version ல் ஆசிரியர்கள் வருகைப்பதிவு மற்றும் தலைமை ஆசிரியர் user I'd no கண்டுபிடிப்பது என்பதை விளக்கும் வீடியோ
Emis வலைத்தளத்தில் நீங்கள் ஆசிரியர்களுடைய விவரங்களை பதிவு செய்திருப்பீர்கள்.
அதில் staff info ல் கிளிக் செய்து பின் தலைமை ஆசிரியர் பெயரை கிளிக் செய்யவும்.
பின் தலைமை ஆசிரியர் விவரங்கள் அனைத்தும் வரும்.அதில் உங்கள் பெயருக்கு கீழே உள்ள நீண்ட இலக்க எண் இருக்கும்.அதுதான் உங்கள் user I'd.
பின் அதில் பதிவு செய்துள்ள உங்கள் மொபைல் எண்தான் password.இதை இரண்டையும் கொடுத்து Open பண்ணினால் teachers என்ற option வரும்.
அதில் ஆசிரியர் வருகை பதிவு செய்ய வேண்டும்.ஒரே சர்வரில் மாணவர் மற்றும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்வதால் சர்வர் மெதுவாக செயல்படுவதால் இருவேறு சர்வர்களில் தனித்தனியாக user name password கொடுத்து பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் யாரும் குழம்ப வேண்டாம்.இதுகுறித்து மேற்கண்ட வீடியோ வைப் பார்த்தால் அனைத்து விவரங்களும் தெரிந்து கொள்ளலாம்.
Watch Video Here