Monday, March 11, 2019

TET, TNPSC, POLICE, EXAMINATIONS ONLINE TEST 1

1. ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூல் எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது?

(A) 1977

(B) 2006

(C) 2004

(D) 2010

See Answer:


2. உலகத் தாய்மொழி நாள் எது?

(A) பிப்ரவரி 12

(B) பிப்ரவரி 14

(C) பிப்ரவரி 21

(D) பிப்ரவரி 28

See Answer:




3. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் பன்னாட்டு கவிதை வடிவங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் யார்?

(A) தமிழன்பன்

(B) மேத்தா

(C) வைரமுத்து

(D) தாரா பாரதி

See Answer:


4. ‘ஏந்தி’ இலக்கணக்குறிப்பு தருக.

(A) முற்றெச்சம்

(B) முற்றுத் திரிபு

(C) பெயரெச்சம்

(D) வினையெச்சம்

See Answer:




5. ‘அகப்புற இலக்கியம் என்பது எது?

(A) கலித்தொகை

(B) குறுந்தொகை

(C) பதிற்றுப்பத்து

(D) பரிபாடல்

See Answer:


6. “விரலை மடக்கியவன் இசையில்லை – எழில், வீணையில் என்று சொல்வதுபோல்” இப்பாடலடிகள் எந்நூலில் அமைந்துள்ளன.

(A) வணக்கம் வள்ளுவ

(B) தமிழோவியம்

(C) எழிலோவியம்

(D) தமிழன்பன் கவிதைகள்

See Answer:




7. தமிழோவியன் என்ற நூலை எழுதியவர் யார்?

(A) சுரதா

(B) தமிழன்பன்

(C) முடியரசன்

(D) கவிநிலவன்

See Answer:

8. “இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்” என்று கூறும் நிகண்டு நூல்?

(A) திவாகர நிகண்டு

(B) பிங்கல நிகண்டு

(C) உரிச்சொல் நிகண்டு

(D) சூடாமணி நிகண்டு

See Answer:



9. தமிழன்பனின் இயற்பெயர் என்ன?

(A) முத்தரசு

(B) ஜெகதீசன்

(C) வண்ணநிலவன்

(D) ஜெகநாதன்

See Answer:

10. “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதி தேவையில்லை” என்று கூறியவர்?

(A) தாராபாரதி

(B) முடியரசன்

(C) தமிழன்பன்

(D) கோவேந்தன்

See Answer:

Popular Feed

Recent Story

Featured News