Monday, March 11, 2019

ஏப்ரல் 2019 - ஆசிரியர்களே மிகவும் முன் எச்சரிக்கையாக திட்டமிடுங்கள்.

மிகவும் முன் எச்சரிக்கையாக திட்டமிடுங்கள்

ஏப்ரல் 18 தேர்தல்.

ஏப்ரல் 20 முதல் பள்ளி விடுமுறை



தேர்வு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்ச்சி அறிக்கை, தொகுப்பு மதிப்பெண் பதிவேடு, FAa, FAb முடித்தல் , பள்ளி ஆண்டு விழா போன்ற பள்ளி மற்றும் மாணாக்கர் சார்ந்த பணிகளை முடிக்க இன்று 11.3.19 திங்கள் முதல் 27 வேலை நாள்களே உள்ளன.

இதில்

SMC training ,

March 16 Upper, 23 Primary - CRC

18 Middle HM training

மேலும் இந்த *மார்ச் க்குள் முடிக்கப்பட வேண்டிய Middle & Primary - ALL teachers.,



2 நாள் பயிற்சி உள்ளது.

அதனுடன் 3 நாள் தேர்தல் பயிற்சி வகுப்பு ( nearly for All Teacher's ) உள்ளது.

திட்டமிட்டு, ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.

கடைசி கால சிரமங்களை தவிர்ப்பீர்!

Popular Feed

Recent Story

Featured News