Friday, March 15, 2019

அஞ்சல் துறையில் ஓட்டுநர், மெக்கானிக் வேலை: தகுதியானவர்கள்


இந்திய அஞ்சல் துறையில் தமிழகத்தின் மதுரை தல்லாக்குளம் அஞ்சல் நிலையில் நிரப்பப்பட உள்ள பணியாளர் வாகன ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி: MV Mechanic (Skilled Artisan) - 01
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

பணி: Staff car Driver (ordinary.Grade) - 01
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager, Mail Motor Service, Tallakulam, Madurai - 625 002

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadupost.nic.in/rec/Driver.pdf மற்றும்http://www.tamilnadupost.nic.in/rec/Mechanic.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Popular Feed

Recent Story

Featured News