Friday, March 8, 2019

பல்கலையில் பேராசிரியர் நியமன அறவிப்பு வெளியீடு

சென்னை:சட்ட பல்கலையில், தற்காலிக பேராசிரியர்கள் நியமனத்துக்கு,அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழக அரசின், அம்பேத்கர் சட்டபல்கலையில், உதவி பேராசிரியர் பதவியில், தற்காலிக நியமனம் செய்யப்படஉள்ளது.


இதற்கு தகுதியானவர்கள், தங்கள் விண்ணப்பங்களை, 14ம் தேதி முதல்,சட்ட பல்கலையின், www.tndalu.ac.in என்ற, இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.ஏப்ரல், 12, மாலை, 5:00 மணி வரை, 'ஆன்லைன்' பதிவைமேற்கொள்ளலாம். தகுதியானவர்கள், ஒப்பந்த அடிப்படையில், சீர்மிகு சட்டகல்லுாரியில் பணியாற்ற நியமனம் செய்யப்படுவர் என, சட்ட பல்கலைஅறிவித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News