Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 19, 2019

பட்டதாரிகளுக்கு உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பொதுத்துறை நிறுவனமான "Engineering Project(India) Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டடுள்ளது. இதற்கு தகுதியானர்வளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி: Assistant Manager

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சிஏ, சிஎம்ஏ, நிதியியல் துறையில் எம்பிஏ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: wwww.engineeringprojects.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://engineeringprojects.com/Recruitment/Advertisement_files/2Advertisemnet_Finance_01.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.



விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2019

Post Comments

Popular Feed

Recent Story

Featured News

Back To Top