Thursday, March 7, 2019

தைராய்டு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெங்காயம்..!!!


* இரவில் படுக்கும் முன், ஒரு வெங்காயத்தை சாறு வெளியே வரும் இரண்டாக வெட்டி கொள்ள வேண்டும்.


* ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து பின் அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும்.
* இதனால் வெங்காய சாறானது இரவில் தைராய்டு சுரப்பியில் மாயங்களைச் செய்யும்.


* தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், இந்த வைத்திய முறையைகளைப் பின்பற்றினால், தைராய்டு பிரச்சனையில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்.
* ஆனால் இந்த முறைகளைப் பின்பற்றும் முன், மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

Popular Feed

Recent Story

Featured News