Sunday, March 10, 2019

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக அரசின் ஜியாலஜிஸ்ட், ஜியோ கெமிஸ்ட் வேலை


பணி: Assistant Geologist - 10


சம்பளம்: மாதம் ரூ.37,7001,19,500.
தகுதி: ஜியாலஜி பாடத்தில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Geo Chemist - 05
சம்பளம்: 37,700 1,19,500.


தகுதி: Geology, Applied Geology, Hydro geology, Geo Chemistry, Chemistry பாடத்தில் முதுகலை பட்டம்பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள்தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை
விண்ணப்ப கட்டணம்: ரூ.150. இதை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். எஸ்சி/எஸ்டியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில்கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.03.2019

Popular Feed

Recent Story

Featured News