Friday, March 8, 2019

மரச்செக்கு எண்ணெய்கள் அளிக்கும் பயன்கள், ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

சென்னை : பாரம்பரிய முறைப்படி மருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினால் ஆன மரச்செக்கில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முதல் தரமான எண்ணெய் வித்துக்களை கொண்டு ஆட்டப்பட்டு, ஆயுர்வேத முறைப்படி சூரிய ஒளியில் தெளிவிக்கப்பட்ட நல்லெண்ணெய், கடலெண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய், உடலுக்கு மிகவும் நன்மையானது.


பாரம்பரிய உணவு வகைகள் மனிதனுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்தது. நவீன மயமாக்கப்பட்ட உணவு வகைகள் மனிதனுக்கு அனைத்துவிதமான நோய்களையும் பின்விளைவுகளையும் கொடுக்கிறது. இதை தற்போது மக்களும் உணர்ந்து கொண்டு விட்டனர்.


ரீபைண்ட் எண்ணெய் வகைகள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்ற மருத்துவ ஆய்வினால் மீண்டும் மரச்செக்கு ஆயில்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு வாகை மரச்செக்கில் உயர்தரமாக எண்ணெய் வகைகள் மற்றும் மூலிகை எண்ணெய்கள் தயாரித்து விற்பனையில் வெற்றிக் கொடி நாட்டியுள்ள நிறுவனத்தினர் தொழில் முனைவோர்களுக்காக டீலர்ஷிப் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளனர். தொடர்புக்கு: 9940065202, 9840700652


மரச்செக்கிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களில் ஊட்டச்சத்துக்கள், உயிர் சத்துக்கள், புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாது பொருட்கள், நார் சத்துக்கள், இரும்புச்சத்து, கால்சியம் உள்பட பல சத்துக்கள் கொண்டதாக இருக்கிறது. உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. மரச்செக்கு எண்ணெய்யை பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. இதனால் ஆயுளும் நீடிக்கிறது.

Popular Feed

Recent Story

Featured News