Wednesday, March 13, 2019

ஒரு புதிய ஆப் தயாரிக்கும் ஆண்ட்ராய்டு Q Android

ஒரு புதிய ஆப் தயாரிக்கும் ஆண்ட்ராய்டு Q Android சந்தையில் பயனர்கள் மத்தியில் பெரிதும் பயன்படுத்தக் கூடியதாய் மாறியிருக்கிறது ஆண்ட்ராய்டு இயங்குதளம். கூகுளைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் இது,



வருடா வருடம் தன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பைப் பயனர்களுக்காக வெளியிடும். ஆங்கில அகர வரிசைப்படி (Alphabets) கூகுள் தனது ஆண்ட்ராய்டு புதிய பதிப்புகளுக்கு இனிப்புகளின் பெயர்களைச் சூட்டுவர். மேலும் இந்த இயங்குதளம் முழு வீச்சில் பயன்பாட்டுக்கு மே மாதத்தில் வெளிவரும் என்று நம்பப்படுகிறது. புதிய பதிப்பின் பெயர் ஆண்ட்ராய்டு கியூ என்று சொல்லப்பட்டாலும் கியூ(Q) எழுத்தின் முழு சொல்லை அறிய டெக் (Tech) விரும்பிகள் ஆவலுடன் எதிர்பார்த்துஇருக்கின்றனர்.


இதன் அடிப்படையில் இப்போது ஆண்ட்ராய்டு ஓரியோ (Android Oreo 8.1) பயன்பாட்டில் உள்ளது. புதிய பதிப்பின் பெயர் ஆண்ட்ராய்டு கியூவாக ( Android Q) வெளிவருகிறது. இது குறித்த பல எதிர்பார்ப்புகள் நிலவிவந்த நிலையில் இதன் பீட்டா பதிப்பு (Beta Version) கூகுளின் பிக்சல் (Pixel) 2 செல்லிடப்பேசிகளில் தென்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

Popular Feed

Recent Story

Featured News