Join THAMIZHKADAL WhatsApp Groups
QUESTIONS:
1.. "Operation Olympics " 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 123 துறையிலுள்ள 123 விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்து அனுப்ப உள்ள மாநிலம் எது....?
2. ஹைதெராபாத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்க்காக எந்த போலீஸ் பிரிவை அம்மாநில அரசு தொடங்கியது....?
3. விபத்து இல்லாத இரயில் பயணத்தை இலக்காக கொண்டு எந்தத் திட்டத்தை இந்திய இரயில்வே செயல்படுத்தி வருகிறது.....?
4. அண்மையில் இந்தியாவின் போட்டி ஒழுங்கு முறை ஆணையத்தின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டவர் யார்.......?
5. சர்வதேச உவர்நீர் மீன் வளர்ப்பு குறித்த மாநாடு எங்கு ஜனவரி 22 ல் நடைபெற்றது....?
6. ஐ. நா. உலக சுகாதார அமைப்பு சார்பில் தமிழகத்தில் எங்கு "காசநோய் இல்லாத தமிழகம் 2025" என்ற மாநாடு நடைபெற்றது....?
7. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் "ஸ்வட்ச் சர்வேஷன் " விருதில் தமிழகம் எத்தனையாவது இடம்...?
8. ஆதார் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட நாள்.....?
9. எந்த மாநிலம் 100/ அனைவருக்கும் மின்சார வழங்கல் எனும் இலக்கை அடைந்துள்ளது....?
10. வறுமையை ஒழிக்க "முயல் வளர்ப்பு திட்டத்தை" முன்னெடுத்துள்ள நாடு எது...?
11. மிஷன் சக்தி மாநாடு எங்கு நடைபெற்றது....?
12. தமிழகத்தில் எங்கு போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்கும் வகையில் police e eye புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது...?
13. பிரதமரின் காப்பிட்டுத் திட்டம் 2018-2019 ல் இதுவரை எத்தனை விவசாயிகள் பயனடைந்துள்ளனர்...?
14. 27வது உலக புத்தக கண்காட்சி நடைபெற்ற இடம்....?
15. கிராமப்புறங்களில் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகம் உள்ள இந்திய மாநிலங்கள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்....?
ANSWERS:
01. கேரளா
02. Women on wheels
03. Mission zero Accident
04. பி. கே. சிங்
05. சென்னை
06. மாமல்லபுரம்
07. முதலிடம்
08. 04/01/2019
09. மகாராஷ்டிரா
10. சீனா
11. ஒடிஷா
12. கோவை
13. 16 லட்சத்து 39ஆயிரம்
14. புது டெல்லி (பிரகதி மைதானம் )
15. இரண்டாம் இடம் (41.98/)