Tuesday, March 19, 2019

TET, TNPSC, TRB, POLICE, RRB POSTAL Eamination (புவியியல்) Question And Answer TEST 7

QUESTION:

1. இந்தியாவின் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கு அமைந்துள்ளது.?

2. நிலநடுக்கத்தின் போது உருவாகும் அலைகளில் எந்த அலை அதிக அழிவினை ஏற்படுத்துகிறது?

3.உலகிலேயே மிகவும் ஆழமான கடற்பகுதி?

4. தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு?



5. பனாமா கால்வாய் எங்கு அமைந்துள்ளது?

6. எந்த கடலில் உப்பின் அளவு மிக அதிகமாக இருக்கும்?

7. எல்நினோ ஏற்படும் போது வெப்பநிலையானது எந்த கடற்கரையில் மிக வேகமாக அதிகரிக்கிறது?

8. உலகிலேயே மிகவும் வலிமையான சூறாவளிக்காற்று எங்கு உருவாகிறது?

9. ஆழ்கடலில் மூழ்கி இருக்கும் போது சுவாசிக்க பயன்படுத்தும் வாயுக்கலவை?

10. உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடித்தளம்?

11. உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டம் எங்கு அமைந்துள்ளது?



12. இந்தியாவின் மிகநீளமான உள்நாட்டு நீர் வழிப்பாதை?

13. இந்தியாவின் பரபரப்பான துறைமுகம்?

14. 'g' மதிப்பு படித்தர மதிப்பாக கருதக்கூடிய இடம்?

15.இந்தியாவின் முதல் பெண் கப்பல் என்ஜினீயர்?

16. கடல் மட்டத்தின் அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு?

17. உலகின் மிக ஆழமான ஏரி?

18. பிக்சோலா ஏரி எங்குள்ளது?

19. நைல் நதியின் நீளம் எவ்வளவு?

20. கடல் நீரில் உள்ள சராசரி உப்பின் அளவு?



21. பூமியில் உள்ள மொத்த நீரின் அளவில் குடிப்பதற்கு ஏற்ற நீர்?

22. நீரின் திட்ட வடிவம் என்ன?

23. நீரின் வாயு நிலை என்ன?

24. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் கடற்கரையைக் கொண்டுள்ளது?

25. மரகத்தீவு என்று அழைக்கப்படுவது?

26. கடலின் ஆழத்தை கணக்கிடும் கருவி?

27. இந்தியக் கடற்கரையின் நீளம்?

28.அகார் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கடல்வாழ் 'ஆல்கா '?

29. கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம்?

30. கட்ச் வளைகுடா முகப்பில் அமைந்துள்ள துறைமுகம்?



ANSWER:




1. ஹைதெராபாத்

2. L அலைகள்

3. மரியானா அகழி (பசிபிக் பெருங்கடல் )

4. காவேரி

5. வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையே

6. சாக்கடல்

7. பெரு மற்றும் ஈக்வடார்

8. அட்லாண்டிக் பெருங்கடல்

9. ஆக்ஸிஜன் ஹீலியம்



10. டோன்லேசாப்

11. முப்பள்ளத்தாக்கு

12. அலகாபாத்- ஹால்டியா

13. மும்பை

14. கடல் மட்டத்தில் 45' அச்சத்தில்

15. மீரா கிருஷ்ணன்

16. 1,000,000 நி /மீ 2

17. பைகால் ஏரி

18. ஜெய்ப்பூர்

19. 6777 கி. மீ

20. 3.5 சதவிகிதம்

21. 13 விழுக்காடு

22. பனிக்


23. நீராவி

24. 09 மாநிலங்கள்

25. அயர்லாந்து

26. பாதம் மீட்டர்

27. 7516.6 கிலோமீட்டர்

28. கிராஸில்லேரியா

29. சோடியம்

30. காண்ட்லா

Popular Feed

Recent Story

Featured News