Join THAMIZHKADAL WhatsApp Groups
1. கொல்லம் கொண்ட பாண்டிய மன்னன் யார்...?
2. பாண்டியர்களுக்கு அதிக வருவாய்க் கொடுத்த தொழில்...?
3. ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரமுடைய கோவில் எது..?
4. மதுரைக் கொண்டான் என்னும் சிறப்பு பெயர் பெற்றவர் யார்...?
5. ராஜராஜன் கடலில் உள்ள எந்த பகுதியைப் போரில் வென்றான். .?
6. தஞ்சை பெரிய கோவிலைக் ( பிரகதீஸ்வரர் ஆலயம்) கட்டியவர் யார்..?
7. கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டவன் யார்...?
8. குலோத்துங்கனின் கலிங்கப்படையெடுப் பை பாடும் இலக்கியம்...?
9. பெரிய புராணத்தில் இடம் பெறுவது..?
10. சோழர் பேரரசில் சிறந்து விளங்கிய படை..?
11. சேர மன்னர்களின் தலை சிறந்தவன்...?
12. இமயத்தில் கல் எடுத்து கண்ணகிக்கு சிலை வடித்தவன் யார்..?
13. பாண்டிய மன்னர்களில் தலை சிறந்தவர் யார்..?
14. பல்லவர்கள் கொண்ட பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது...?
15. மகேந்திரவர்மனின் சிறப்பு பெயர் என்ன...?
16. சித்தன்னவாசல் ஓவியம், குடுமியான் மலை கல்வெட்டு யார் காலத்தை சேர்ந்தவை..?
17. வாதாபியாத் தீக்கிரையாக்கியதால் நரசிம்மவர்மனுக்குக் கிடைத்த பட்டப்பெயர்..?
18. திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள்...?
19. திராவிட முன்னேற்ற கழகத்தைத் தோற்றுவித்தவர்..?
20. தமிழகத்தின் கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்...?
21. தமிழ்நாட்டில் தீயணைப்பு படை துவங்கப்பட்ட ஆண்டு...?
22. தமிழகத்தின் பரப்பளவு எவ்வளவு...?
Answer 1. முதலாம் மாறவர்மன் குலசேகரன்
2. முத்துக்குளித்தல்
3. திருவரங்கம் ரெங்கநாதர் கோவில்
4. முதலாம் பராந்தகச் சோழன்
5. மாலத்தீவுகள்
6. ராஜராஜன்
7. ராஜேந்திரன்
8. கலிங்கத்து பரணி
9. நாயன்மார் வரலாறு
10. கப்பல் படை
11. சேர செங்குட்டுவன்
12. சேர செங்குட்டுவன்
13. நெடுஞ்செழியன்
14. தொண்டை மண்டலம்
15. சித்திரகாரப் புலி
16.மகேந்திரவர்மன்
17. வாதாபி கொண்டான்
18. செப்டம்பர் 17, 1949
19. அறிஞர் அண்ணா
20. கோயம்புத்தூர்
21. 1908
22. 1.3 இலட்சம் சதுர கிலோமீட்டர்