Sunday, March 17, 2019

TET, TNPSC, TRB, POLICE, RRB POSTAL GK - Eamination Question And Answer TEST 3

1)சுதந்திரப் போராட்டத்தின் காந்திஜி உபயோகப்படுத்திய புதிய யுத்திமுறை .......

2)சி ஆர் தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி .....

3)இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு .......



4)1932 ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்தியது .....

5)இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுப்படுத்தியவர் ....

6)நேரு இடைக்கால அரசை அமைக்க உதவி கோரியது .....

7)இந்தியாவின் முதல் மட்டும் கடைசி கவர்னர் ஜெனரல் .......



8)இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் .....

9)இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் .....

10)வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட துன்டியவர் ...


Answer

1)சத்தியாகிரகம்

2)சுயராஜ்ஜியம்

3)ஜனவரி 26 ,1950

4)வகுப்புவாத அறிக்கை

5)லின்லித்கோ



6)ஜின்னா

7)இராஜகோபாலாச்சாரி

8)சர்தார் வல்லபாய் பட்டேல்

9)டாக்டர் ராஜேந்திர பிரசாத்

10)திப்புசுல்தானின் மகன்கள்

Popular Feed

Recent Story

Featured News