Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 17, 2019

TET, TNPSC, TRB, POLICE, RRB POSTAL GK - Eamination Question And Answer TEST 4

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
1.. யாருடைய நினைவிற்காக அண்மையில் மகாராஷ்டிரா அரசு லண்டனில் உள்ள ஒரு வீட்டை வாங்க தன் விருப்பத்தை தெரிவித்தது...........?

2.. அஸ்வமேத யாகம் என்பது............?

3. மான்ட்ரியல் உடன்படிக்கை மூல வரைவு ----------- உடன் தொடர்புடையது......?



4. கரப்பான் பூச்சி விரட்டியில் கூட்டுப் பொருளாக பயன்படும் அமிலம் எது ..........?

5. தாவரங்களுக்கு இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்.........?

6. நவீன காலத்தில் இந்தியாவுடன் வியாபார தொடர்பு கொண்ட முதல் ஐரோப்பிய நாடு எது......?

7. மிசோரம் ஒரு முழு மாநிலமாக அந்தஸ்து பெற்ற ஆண்டு எது........?

8. எந்த விதி இந்தியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கின்றது........?



9..தேர்தலில் நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது...........?

10. இந்தியாவில் வெள்ள முன்னறிவிப்பு நிலையம் முதன் முதலில் எங்கே அமைக்கப்பட்டது.........?


Answer


1..பி. ஆர் .அம்பேத்கார்

2.. குதிரையை பலியிடுதல்

3.. ஓசோன் அடுக்கு பாதுகாத்தல்

4.. போரிக் அமிலம்

5..கரோலஸ் லின்னேயஸ்

6.. போர்ச்சுக்கல்



7..1987

8..விதி 343

9.. 2014

10..டெல்லி

Post Comments

Popular Feed

Recent Story

Featured News

Back To Top