Tuesday, March 19, 2019

TET, TNPSC, TRB, POLICE, RRB POSTAL Eamination (இந்திய அரசியலமைப்பு) Question And Answer TEST 8

1. குடியரசு தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்திய குடியரசு தலைவர்.....?

2. இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம்......?

3. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துகளின் எண்ணிக்கை ....?

4. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்.....?

5. இந்திய அரசியலமைப்பின் படி இந்தியாவின் பெயர்....?



6. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம்....?

7. அடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் ஷரத்து......?

8. ஷரத்து 32ன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை...?

8. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டது....?

9. முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கல்வித்தகுதியை நிர்ணயித்த மாநிலம்.....?

10. இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து எது....?

11. அரசியலப்பின் எந்த விதி ஜனாதிக்கு மக்கலவையை கலைப்பதற்கு அதிகாரம் அளித்துள்ளது....?

12. ஆளுநர் அவசர சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் எந்த ஷரத்தில் உள்ளது.....?



13. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் இந்தியப் பெண் பிரதிநிதி யார் ...?

14. Rule of law நமக்கு வழங்கிய நாடு.....?

15. அடிப்படை உரிமைகள் கொண்ட பிரிவு எத்தனை ஷரத்துகளை உடையது......?

16. தமிழ்நாட்டிற்க்கான ராஜ்யசபைக்கான மொத்த இடங்கள்.....?

17. தமிழ்நாட்டிற்க்கான லோக்சபைக்கான மொத்த இடங்கள்....?

18. இந்திய பாராளுமன்ற மேலவை உறுப்பினரின் பதவிக்காலம்.....?



Answers

1.டாக்டர். இராஜேந்திர பிரசாத்

2.ராஷ்டிரபதி பவன் (குடியரசு தலைவர் மாளிகை )

3 450

4.ஜனவரி 26, 1950

5.பாரத்

6.முகவுரை

7.ஷரத்து 19

8.ஐந்து

9.அமெரிக்கா



10.ராஜஸ்தான்

11,ஷரத்து 1

12 விதி 85

13.ஷரத்து 213

14.விஜயலக்ஷ்மி பண்டிட்

15.இங்கிலாந்து

16. 23 ஷரத்துகள்

17.18

18.6 ஆண்டுகள்ஆண்டுகள்

Popular Feed

Recent Story

Featured News